எந்த நிலையிலும் தன்னவள் நிலை மாறா தன்மை - ஆண்மை
தன்னுடல் வருத்தி உடையவள் மேன்மை காப்பது - ஆண்மை
தன்னவளை குழந்தையென பேணும் மேன்மை - ஆண்மை
தன்னவளை குழந்தையென பேணும் மேன்மை - ஆண்மை
எந்த இன்னல் நேரினும் அவள் மானம் காக்கும் தன்மை - ஆண்மை
அறியாமல் செய்த பிழையை மன்னிக்கும் பாங்கு - ஆண்மை
தன்னவள் மெய் வருத்தின் தன் மெய் வலி கொள்ளல் - ஆண்மை
தன்னவள் கண்ணில் நீர் சுரப்பின் உதிரம் சுரக்கும் ஆணின் நெஞ்சு-ஆண்மை
தன்னவளுக்காக சிந்தும் ஒவ்வொரு சொட்டு கண்ணீரும் - ஆண்மை
No comments:
Post a Comment